குறள் தேனீப் போட்டிகள் 2026

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 39-ஆவது “தமிழ் விழா”, நியூசெர்சி தமிழ்ப் பேரவையுடன் இணைந்து, 2026 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 2, 3, 4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடைபெற உள்ளது.

குறள் தேனீப் போட்டிகள் 2026 – குறள்களின் பட்டியல்.
https://kuraltheni.com/kurals/

போட்டி நடைமுறைகள்
https://kuraltheni.com/contest/

போட்டி விதிமுறைகள்
https://kuraltheni.com/rules2026/

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
https://kuraltheni.com/faq/

போட்டிகளுக்குப் பதிவுசெய்வதற்கான தகவல்கள்
https://kuraltheni.com/register/
(விரைவில் தொடங்கும்)

குறள் தேனீப் போட்டி குறித்த கேள்விகளுக்கு :
contact@kuraltheni.org

வள்ளுவம் போற்றுவோம், தமிழர் மறையை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்