குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்

 

20. பயனில சொல்லாமை (Against Vain Speaking) குறள்கள்

199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்

பொருள்: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

English Version