திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1065
பொருட்பால் (Wealth) - இரவச்சம் (The Dread of Mendicancy)
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலி னூங்கினியது இல்.
பொருள்: தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.
Though gruel thin, nothing is sweet Like the food earned by labour's sweat.
English Meaning: Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.