இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 1083

இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - தகையணங்குறுத்தல் (Beauty's dart)

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

பொருள்: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

Not known before - I spy Demise
In woman's guise with battling eyes.

English Meaning: I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities.