திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1084
இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - தகையணங்குறுத்தல் (Beauty's dart)
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண்.
பொருள்: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
This artless dame has darting eyes That drink the life of men who gaze.
English Meaning: These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.