திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 1088
இன்பத்துப்பால் | காமத்துப்பால் (Love) - தகையணங்குறுத்தல் (Beauty's dart)
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.
பொருள்: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.
Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet.
English Meaning: On her bright brow alone is destroyed even th at power of mine that used to terrify the most fearless foes in the battlefield.