இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 15

அறத்துப்பால் (Virtue) - வான் சிறப்பு (The blessing of Rain)

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பொருள்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

Destruction it may sometimes pour,
But only rain can life restore. 

English Meaning: When rain is absent, it brings hardship and ruin to people; but when it is present, it restores their prosperity and well-being. This emphasizes how vital rain is to human life and livelihoods. Without rain, crops fail, water sources dry up, and communities face scarcity and struggle. On the other hand, the arrival of rain revitalizes the land, enabling crops to grow, replenishing water supplies, and bringing hope and abundance back to people. Rain is thus a powerful force that can either bring about hardship through its absence or renewal and fortune through its presence.