திருக்குறள்
குறள் 21
அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.
பொருள்: ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.
No merit can be held so high As theirs who sense and self deny.
English Meaning: The highest purpose of all teachings is to honor those who, while faithfully fulfilling their duties, have let go of personal desires. True greatness belongs to those who act selflessly, without seeking reward, showing strength and discipline by mastering their impulses. This self-control and ability to rise above personal wants are seen as the highest form of virtue and wisdom. Such individuals set an example of integrity, selflessness, and moral excellence, embodying the essence of true greatness.