திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 25
அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி.
பொருள்: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
Indra himself has cause to say How great the power ascetics' sway.
English Meaning: Indra, the powerful king of the heavens, shows just how strong a person is when they control their five senses. This means that someone who has mastered their senses has a strength as great as Indra’s. Even the gods recognize the power of self-control, showing that inner discipline is one of the highest forms of strength.