இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 26

அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)

செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்: செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

The small the paths of ease pursue
The great achieve things rare to do.

English Meaning: Great people accomplish tasks that are difficult, while those of lesser character cannot. This means that individuals with strength, courage, and integrity are able to tackle challenging tasks, overcoming obstacles that others avoid or fail to achieve. The truly great have the will and determination to succeed where others fall short.