இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 27

அறத்துப்பால் (Virtue) - நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பொருள்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell. 

English Meaning: The entire world is understood by one who knows the nature of taste, sight, touch, hearing, and smell. This means that a person who fully understands how the five senses work has a deep understanding of the world. Since our senses shape how we experience reality, mastering this knowledge gives insight into both the world around us and our own perceptions. In essence, understanding the senses is key to understanding life itself.