இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 3

அறத்துப்பால் (Virtue) - கடவுள் வாழ்த்து (The Praise of God)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

பொருள்: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

Long they live on earth who gain
The feet of God in florid brain.  

English Meaning: Those who are devoted to the divine, whose presence transcends the delicate "flower" of the mind—symbolizing fleeting thoughts and desires—will rise and flourish beyond all earthly realms. This suggests that by aligning with the eternal and embracing a connection with the divine, one gains a form of spiritual elevation and endurance that surpasses worldly limitations. Such individuals, rooted in divine wisdom, attain a lasting greatness that endures far beyond the temporary nature of worldly achievements and existence.