இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 353

அறத்துப்பால் (Virtue) - மெய்யுணர்தல் (Truth-Conciousness)

ஐயத்தின் நீங்கித்  தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து

பொருள்: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

To doubtless minds whose heart is clear
More than earth heaven is near.

English Meaning: Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt.