திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 42
அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
பொருள்: துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.
His help the monk and retired share, And celebrate students are his care.
English Meaning: A true householder is one who supports those who have renounced the world (ascetics), those in need (the poor), and even honors and aids the departed. Thiruvalluvar emphasizes that a householder's virtue lies in extending care and support to all sections of society, embodying compassion and responsibility.