இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 434

பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.

பொருள்: >குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Watch like treasure freedom from fault
Our fatal foe is that default.

English Meaning: Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.