திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 44
அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பொருள்: பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
Sin he shuns and food he shares His home is bright and brighter fares.
English Meaning: A householder who avoids wrongdoing in earning wealth and generously shares his food with others ensures a bright and prosperous future for his family. Thiruvalluvar highlights that such a virtuous life not only brings personal fulfillment but also secures lasting honor and continuity for one's descendants.