திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 45
அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
பொருள்: இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells.
English Meaning: A household flourishes when love and virtue form its foundation. Such a life not only fulfills its moral duties but also becomes a source of joy and purpose.