திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 455
பொருட்பால் (Wealth) - சிற்றினம் சேராமை (Avoiding mean Associations)
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும்.
பொருள்: மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
Purity of the thought and deed Comes from good company indeed.
English Meaning: Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.