இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 456

பொருட்பால் (Wealth) - சிற்றினம் சேராமை (Avoiding mean Associations)

மனம்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.

பொருள்: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

Pure-hearted get good progeny
Pure friendship acts with victory.

English Meaning: To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.