திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 469
பொருட்பால் (Wealth) - தெரிந்து செயல்வகை (Acting after due Consideration)
நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.
பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud.
English Meaning: There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.