திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 519
பொருட்பால் (Wealth) - தெரிந்து வினையாடல் (Selection and Employment)
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு.
பொருள்: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick.
English Meaning: Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.