இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 546

பொருட்பால் (Wealth) - செங்கோன்மை (The Right Sceptre)

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்

பொருள்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

Not the spear but the sceptre straight
That brings success to monarch's might.

English Meaning: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.