இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 547

பொருட்பால் (Wealth) - செங்கோன்மை (The Right Sceptre)

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி#செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.

The king protects the entire earth
And justice protects his royal worth.

English Meaning: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.