திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 56
அறத்துப்பால் (Virtue) - வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness)
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண்.
பொருள்: கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.
The good wife guards herself from blame, She tends her spouse and brings him fame.
English Meaning: A virtuous wife is one who protects her own integrity, takes care of her husband with dedication, and upholds an untarnished reputation. Thiruvalluvar emphasizes that such a wife brings honor to herself and her family through her steadfastness and unwavering commitment.