இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 58

அறத்துப்பால் (Virtue) - வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness)

பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

பொருள்: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

Women who win their husbands' heart
Shall flourish where the gods resort. 

English Meaning: When both husband and wife show genuine love, devotion, and care for each other, they attain great excellence and create a harmonious life, celebrated even in the divine realm. Thiruvalluvar highlights that mutual affection and understanding in marriage lead to spiritual and worldly prosperity for both partners.