திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 74
அறத்துப்பால் (Virtue) - அன்புடைமை (Compassion)
அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
பொருள்: அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
Love yields aspiration and thence Friendship springs up in excellence.
English Meaning: Love gives rise to deep affection and aspiration, which in turn blossoms into the boundless excellence of true friendship. Thiruvalluvar emphasizes that love is the root of meaningful relationships, with friendship being one of its finest expressions.