திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 793
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
குணனுங் குடிமையும் குற்றமுங் குன்றா வினனு மறிந்தியாக்க நட்பு.
பொருள்: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
Temper, descent, defects and kins Trace well and take companions.
English Meaning: Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.