திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 794
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்துங் கொளல்வேண்டும் நட்பு.
பொருள்: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
Take as good friend at any price The nobly born who shun disgrace.
English Meaning: The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing.