இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 800

பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)

மருவுக மாசற்றார் கேண்மையொன் றீந்தும்
ஒருவுக வொப்பிலார் நட்பு.

பொருள்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

The blameless ones as friends embarace;
Give something and give up the base.

English Meaning: Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world).