திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 809
பொருட்பால் (Wealth) - பழைமை (Familiarity)
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு
பொருள்: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
To love such friends the world desires Whose friendship has unbroken ties.
English Meaning: They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.