திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 810
பொருட்பால் (Wealth) - பழைமை (Familiarity)
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
பொருள்: (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.
Even foes love for better ends Those who leave not long-standing friends.
English Meaning: Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.