திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 908
பொருட்பால் (Wealth) - பெண்வழிச் சேறல் (Being led by Women)
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர்.
பொருள்: மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.
By fair-browed wives who are governed Help no friends nor goodness tend.
English Meaning: Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.