இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 909

பொருட்பால் (Wealth) - பெண்வழிச் சேறல் (Being led by Women)

அறவினையும்  ஆன்ற  பொருளும்  பிறவினையும்
பெண்ஏவல்  செய்வார்கண்  இல்.

பொருள்: அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

No virtue riches nor joy is seen
In those who submit to women

English Meaning: From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.