திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 91
அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள்: அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
The words of Seers are lovely sweet Merciful and free from deceit.
English Meaning: The words of the wise and virtuous are sweet, filled with love, free from deceit, and spoken with compassion. Thiruvalluvar highlights that such words not only reflect inner purity but also bring comfort and joy to others, making them truly meaningful and impactful.