இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 96

அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

பொருள்: பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

His sins vanish, his virtues grow
Whose fruitful words with sweetness flow.

English Meaning: When a person speaks both sweetly and purposefully, seeking to benefit others, their sins diminish, and their virtues grow. Thiruvalluvar emphasizes that combining kindness with usefulness in speech not only uplifts others but also enhances the speaker\'s moral and spiritual character.