திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 97
அறத்துப்பால் (Virtue) - இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.
பொருள்: பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds.
English Meaning: Words that are both kind and helpful, bringing benefit to others while remaining pleasing, lead to goodness in this world and merit in the next.