திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 962
பொருட்பால் (Wealth) - மானம் (Honour)
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர்.
பொருள்: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
Who seek honour and manly fame Don't do mean deeds even for name.
English Meaning: Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.