திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 965
பொருட்பால் (Wealth) - மானம் (Honour)
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.
பொருள்: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.
Even hill-like men will sink to nought With abrus-grain-like small default.
English Meaning: Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.