குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்

 

57. வெருவந்தசெய்யாமை (Absence of Terrorism) குறள்கள்

561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

பொருள்: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

English Version