குறள் தேனீ 2026 : திருக்குறள்களின் பட்டியல்

Use the Thirukural Print facility to take the print outs of Thirukural in your desired order – Thirukural Prints

அரும்புகள் பிரிவு : 35 திருக்குறள்கள்

மொட்டுகள் பிரிவு : 70 திருக்குறள்கள்

மலர்கள் பிரிவு : அனைத்து 100 திருக்குறள்களும்

 

72. அவை அறிதல் (The Knowledge of the Council Chamber) குறள்கள்

718

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்: தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

English Version