இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 10

அறத்துப்பால் (Virtue) - கடவுள் வாழ்த்து (The Praise of God)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பொருள்: இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him. 

English Meaning: Only those who are connected to the feet of God can cross the vast ocean of rebirth. This means that life, with its endless cycle of birth, death, and rebirth, is like a deep, overwhelming sea that is difficult to escape. For those striving for freedom from this cycle, devotion to God provides a way forward. Being united with the Divine offers strength, guidance, and a path to liberation, helping them rise above worldly attachments and desires. Through this connection, one finds the spiritual support needed to reach lasting peace and ultimate freedom from the endless journey of rebirth.