இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
 
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals

குறள் 9

அறத்துப்பால் (Virtue) - கடவுள் வாழ்த்து (The Praise of God)

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

பொருள்: கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine. 

English Meaning: A head that doesn’t bow to the Divine, who holds the eight perfect qualities, is as useless as a sense that can’t feel or see. Just as an eye without sight or an ear without hearing has no purpose, a life without respect for these divine qualities—wisdom, strength, compassion, purity, and others—lacks true meaning. Honoring the Divine connects us to a deeper purpose, as real fulfillment comes from aligning with these higher virtues. Worship isn’t just a ritual; it’s a way to find purpose and bring these qualities into our lives.