திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 797
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇ விடல்.
பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.
Keep off contacts with fools; that is The greatest gain so say the wise.
English Meaning: It is indead a gain for one to renounce the friendship of fools.