திருக்குறள்
இது திருக்குறளின் முழுப் பட்டியல். குறள் தேனீ போட்டிக்கான பட்டியல் அல்ல.
குறள் தேனீப் போட்டிக்கான குறள்கள் இந்த இணைப்பில் உள்ளன – https://kuraltheni.com/kurals
குறள் 798
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ணாற்றறுப்பார் நட்பு.
பொருள்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
Off with thoughts that depress the heart Off with friends that in woe depart.
English Meaning: Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity.